பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?

  அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..? நடிகர் விஜய் சேதுபதி மக்கள் விரும்பும் கதாநாயகனாக பல படங்களில் நடித்து வந்தாலும், கதாபாத்திரம் பிடித்து போனால் அது கொஞ்ச நேரமே வந்தாலும், அல்லது நெகட்டிவ் விமர்சனங்கள் வரும் என தெரிந்தாலும் அந்த ரோலில் நடிப்பார். அப்படி பல படங்கள் அவர் நடிப்பில் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை கூட வாங்கியிருக்கிறது. விஜய் சேதுபதி அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து அவருக்கு பிடித்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் படத்தில் … பாலிவுட் படத்தில் அமீர்கானுக்கு வில்லன் விஜய் சேதுபதியா..?-ஐ படிப்பதைத் தொடரவும்.